
சி. அருள்மதி , இணை ஆணையர் , இந்திய தொலைத் தொடர்புத் துறை , தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு.
நீங்கள் விரைவில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் தெளிவு பெற விரும்பும் உங்கள் கேள்வி அல்லது தலைப்புடன் படிவத்தை நிரப்பவும், வீடியோ அல்லது மின்னஞ்சல் அல்லது செய்திமடல்(News Letter) மூலம் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
சிவில் சர்வீஸ் தேர்வை அணுக, விருப்பமும் ஆர்வமும் மிக முக்கியமானவை.உங்களிடம் அவை இருந்தால், நான் உங்களுக்கு உதவ தயாராக இருப்பேன்
எனது முயற்சியை நீங்கள் பாராட்ட விரும்பினால், இந்த செய்தியை தேவையான நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்களும் பயனடையலாம்.