November 4, 2020

நோட்டு ஸ்வரம் – English Musical Notes

நோட்டு ஸ்வரம் (இங்கிலீஷ் மியூசிக்கல் நோட்ஸ்) இதைத்தான் கர்நாடக இசையில் நோட்டு ஸ்வரம் என்று கூறுகிறார்கள். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் அவர்கள் ஆங்கில மற்றும் ஐரிஷ் டியூன் சாயலில் இருந்த...