10 பாடத்திட்டம் வாரியாக UPSC தமிழ் விருப்பப்பாட தேர்வுகள் by Arulmathi

ஒவ்வொரு வாரமும் (சனிக்கிழமை) ஒரு வினாத்தாள் வெளியிடப்படும்.

எங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோக்களில் இருந்து நீங்கள் குறிப்பு எடுக்கலாம்

12 தேர்வுகள்

+ 2 முழு பாடத்திட்ட தேர்வுகள் (தாள் 1&2)
  • 10 கேள்விகள் X 10 மதிப்பெண்கள் = 100 
  • 6 கேள்விகள் X15 மதிப்பெண்கள் = 90 
  • 3 கேள்விகள் X 20 மதிப்பெண்கள் = 60 
  • மொத்த மதிப்பெண்கள் 250

Bookmark this link : https://arivoli.in/tamil-optional-test/

Guided by

Mrs. S. Arulmathi ICFS

Director, Dept. Of Telecommunication