Week end

இடும்பன் மலை – இடும்பனை வழிபட்டுவிட்டு தான் முருகனை வழிபட வேண்டும்

இடும்பன் மலை சிறப்பு இந்த மலையில் 13 அடி இடும்பன் சிலை காவடி தூக்கும் வடிவத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 540 படிகள் கொண்ட இந்த இடும்பன் கோவில் ஒரு சிறிய மலையின் மேல் அமைந்துள்ளது....