TNPSC Group 2 - இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
- Arulmathi S
- Dec 27, 2022
- 1 min read
நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.
உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.

Comments