top of page

எழுத்துப் பயிற்சி வினாக்கள் - UPSC Exams Q&A

Arulmathi S

Updated: Nov 10, 2024


இலவச ஆன்லைன் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வகுப்புகள்.

தமிழ் இலக்கியம் விருப்பப்பாடம் முதன்மை தேர்வு எழுத்துப் பயிற்சி வினாக்கள்




Q1. புறநானூறு காட்டும் கொடைப் பண்பு/கொடைத்திறம் பற்றிய செய்திகளை தொகுத்து எழுதுக.

Q2. மாடுகள் பாடுபொருளாக இருப்பதை நாட்டுப்புறப் பாடல்கள் கொண்டு விவரி.

Q3. தமிழ் இசைக் கலை வரலாற்றை ஆராய்க

Q4. தமிழில் எதிர்மறை வினைகள்

Q5. தமிழில் பிறமொழிச் சொற்கள்




Q6. கறுப்பு மலர்கள் குறியீடும் படிமமும்

Q7. திராவிட மொழிகளும் அவை வழங்கும் இடங்களும்

Q8. மாதவி கோவலனுக்கு எழுதிய முடங்களின் சிறப்பினை எடுத்துரைக்க

Q9. தொல்காப்பியம் காட்டும் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் பற்றி ஒரு கட்டுரை வரைக.

Q10. பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன ? நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக


Q11. ஹைக்கூ கவிதைகள் என்றால் என்ன?

Q12. சிலப்பதிகாரத்தில் ஆயர் வாழ்வு எவ்வாறு வருணிக்கப்படுகிறது?

Q13. வையை நதி மற்றும் மதுரை கோட்டை வாயில் வருணனையில் காணப்படும் உள்ளுறைச் செய்திகளை எழுதுக

Q14. தமிழில் நடைச் சித்திரங்கள்

Q15. இதழாளர் பாரதி குறிப்பு வரைக

Q16. தமிழில் சொலவடைகள்

Q17. முன்னொட்டு மற்றும் பின்னொட்டு மூலம் தமிழில் புதிய சொல்லாக்க வகைகள்

Q18. தமிழில் பயண இலக்கியம் பற்றிக் குறிப்பு வரைக

Q19. தூது இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எழுதுக

Q20. தமிழில் வட்டார நாவல்கள் பற்றியும் வட்டார வழக்கு புதிய செல்லாக்கத்திற்கு வழிவகுக்கும் விதத்தையும் பற்றி எழுதுக.

Q21. பரணி இலக்கியம் தோற்றம் வளர்ச்சி பற்றியும் பரணி இலக்கியத்தின் உறுப்புகள் வர்ணனை பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

Q22. திருக்குறளில் ஒற்றாடல் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் ஒற்றர்களின் பண்புகள் குறித்தும், அரசியலில் உளவுத் துறையின் இன்றியமையாமை குறித்தும் பேசப்படும் கருத்துக்கள் பற்றி எழுதுக.

Comments


Vintage Postbox

Thanks for submitting!

  • Twitter
  • Facebook
  • Youtube

Subscribe to our news letter to stay connect with us

ARIVOLI.IN © All Rights Reserved

bottom of page