அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு – தமிழ் இலக்கியம் – விருப்பப்பாடம்

தாள் I  – பாடத்திட்டமும் அணுகுமுறையும்

 • இரண்டு பிரிவுகள்  – பிரிவு அ மற்றும் பிரிவு ஆ
 • ஒவ்வொரு பிரிவிலும் 4 கேள்விகள்  , மொத்தம் 8  வினாக்கள் 
 • 1  மற்றும் 5  வது கேள்விகள் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
 • ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது ஒரு கேள்வி கட்டாய கேள்வி (1 மற்றும் 5 தவிர்த்து )

பிரிவு அ – பகுதி I

 • தமிழ் மொழி வரலாறு முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள். இந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ்மொழி பெறும் இடம். 
 • திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் மொழி பெறும் இடம். திராவிட மொழிகளின் வரையறை வகைப்பாடு
 • சங்க இலக்கியத்தின் மொழி
 • இடைக்காலத் தமிழ் பல்லவர் காலம் மட்டும்.
 • வரலாற்று முறை ஆய்வு தமிழ்மொழியின் பெயர்கள் வினைகள் பெயரடைகள் வினையடைகள் காலம் காட்டும் உருபுகள் வேற்றுமை உருபுகள். 
 • பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு கடன் வாங்கப்பட்ட சொற்கள். 
 • வட்டார மற்றும் சமுதாய கிளைமொழிகள். 
 • எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்

பிரிவு அ – பகுதி 2

 •  தமிழ் இலக்கிய வரலாறு
 •  தொல்காப்பியம் 
 •  சங்க இலக்கியம் 
 •  அகம் புறம் பாகுபாடு 
 •  சங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புகள் 
 •  நீதி இலக்கிய வளர்ச்சி   
 •  சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

பிரிவு அ – பகுதி 3

 • பக்தி இலக்கியங்கள் 
 • ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்
 • ஆழ்வார் பாடல்களில் நாயகன் நாயகி பாவனை
 • சிற்றிலக்கிய வடிவங்கள் (தூது,  உலா,  பரணி , குறவஞ்சி)
 • தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான சமூகக்காரணிகள் 
 • புதினம் அல்லது நாவல் சிறுகதை மற்றும் புதுக்கவிதை 
 • இக்கால படைப்புகளில் பல்வேறு அரசியல் கொள்கைகளின் தாக்கம்

பிரிவு ஆ – பகுதி I

பிரிவு ஆ – பகுதி 2

 •        தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் 
 •        கதைப்பாட்டு பாடல்கள் பழமொழிகள் விடுகதைகள் 
 •        நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய ஆய்வு 
 •        மொழிபெயர்ப்பின் பயன்கள் 
 •        தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற மொழிபெயர்ப்புகள் 
 •        தமிழில் இதழியல் வளர்ச்சி 

பிரிவு ஆ – பகுதி 3

 •  தமிழரின் பண்பாட்டு மரபு 
 •  காதல் போர் பற்றிய கருத்துக்கள் 
 •  அறக்கருத்துக்கள் பழந்தமிழர் போரில் பின்பற்றிய ஒழுக்க நெறி முறைகள் 
 •  ஐந்திணைகளில் மரபுகள் நம்பிக்கைகள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் 
 •  சங்க இலக்கியத்திற்குப் பிறகு அறியப்படும் பண்பாட்டு மாற்றங்கள் 
 •  இடைக்கலத்தில் ஏற்பட்ட கலாச்சார பண்பாட்டுக் கலப்பு (சமணமும் பௌத்தமும் )
 •  காலந்தோறும் கலை கட்டிடக் கலையில் ஏற்பட்ட வளர்ச்சி (பல்லவர் காலம்- பிற்காலச் சோழர் காலம்- நாயக்கர் காலம் )
 •  தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட பல்வேறு அரசியல் சமூகம் சமயம் பண்பாட்டு இயக்கங்களின் தாக்கம் 
 • தற்கால தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு மாற்றத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு

தாள் II  – பாடத்திட்டமும் அணுகுமுறையும் 

பிரிவு அ – பகுதி I

பிரிவு அ – பகுதி 2

 • காப்பிய இலக்கியம் 
 • சிலப்பதிகாரம் மதுரை காண்டம்
 • கம்பராமாயணம் கும்பகருணன் வதைப் படலம்

பிரிவு அ – பகுதி 3

பிரிவு ஆ (தற்கால இலக்கியம் ) – பகுதி 1

பிரிவு ஆ (தற்கால இலக்கியம் ) – பகுதி 2

 •  புதினம் சிறுகதை மற்றும் நாடகம் 
 • அகிலன் – சித்திரப்பாவை 
 • ஜெயகாந்தன் –  குருபீடம் 
 • சோ. ராமசாமி –  யாருக்கும் வெட்கமில்லை 

பிரிவு ஆ (தற்கால இலக்கியம் ) – பகுதி 3

 • நாட்டுப்புற இலக்கியம் 
 • முத்துப்பட்டன் கதை –  நா. வானமாமலை – மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளியீடு 
 • மலையருவி –   கி. வா. ஜெகந்நாதன் – தஞ்சாவூர் சரஸ்வதி மகால் வெளியீடு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆன்லைன் நேரடி சந்திப்பு

புத்தகங்கள்

 • ஒப்பிலக்கியக் கோட்பாடு – கைலாசபதி   
 • உலக செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் –  குழந்தைசாமி 
 • வள்ளுவர் படைக்கும் வையத்து சொர்க்கம் – குழந்தைசாமி 
 • இதழியல் சு சக்திவேல்
 • தொல்காப்பியர் கண்ட சமுதாயம் – டாக்டர் நடேசன்
 • இதழியல் கலை –  டாக்டர் மா ப குருசாமி
 • இலக்கிய மரபு –  மு வரதராசனார் 
 • தமிழக நாட்டுப்புறவியல் –  டாக்டர். சர்குணவதி 
 • நாட்டுப்புற இயல் ஆய்வு  – சு. சக்திவேல்
 • சிலப்பதிகாரத் திறனாய்வு –  மா. பொ. சிவஞானம் 
 • குறுந்தொகை –  புலியூர்கேசிகன் உரை
 • திருவாசகம் –  ஞானசம்பந்தன் 
 • கம்பர் காட்டும் கும்பகர்ணன் –  அருணகிரி 
 • வணக்கம் வள்ளுவ – ஈரோடு தமிழன்பன் 
 • புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு –  ஈரோடு தமிழன்பன் 
 • தமிழ் நாகரிகமும் பண்பாடும் –  தட்சிணாமூர்த்தி
 • தமிழ் மொழி வரலாறு 
  •   சு சக்திவேல் மொழி  நூல் மு. வரதராசனார்
  •  சு சக்திவேல் மொழியியல் டாக்டர் ஸ்ரீனிவாசன் 
 • தமிழ் இலக்கிய வரலாறு 
  • மு வரதராசனார் 
  • தமிழண்ணல் 
  •  விமலானந்தம் 
  • பாலசுப்ரமணியன்