Q&A

அன்புள்ள சிவில் சர்வீஸ் ஆர்வலர்களே !

இலவச ஆன்லைன் ஐஐஎஸ் பயிற்சி வகுப்புகளுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை அளிக்க எங்களுக்கு சில தகவல்கள் தேவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்களது கேள்விகளையும் சந்தேகங்களையும் பூர்த்தி செய்து அனுப்பவும். அடுத்தடுத்து வரும் காணொளி களிலும் இமெயில் மூலமாகவும் யூடியூப் நேரலை மூலமும் உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன்.

உங்கள் தனியுரிமையை நாங்கள் புரிந்துகொள்வதால், உங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது தொலைபேசி எண் யாருடனும் பகிரப்படாது அல்லது எந்தவொரு வணிக விளம்பர நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

Dear Civil Service Aspirants !

As part of our initiative on free online coaching for civil service, we need your feedback and questions on each topic to followup and address your queries in an effective way. If you have any questions on the topics on published video, you can ask here. We will come back with our answer either by video or email or chat.

As we understand your privacy, We are assuring that your number and email id will not be shared with anyone or used for any commercial promotion purpose.

We do have future ideas to interact with you all in the following way

  1. YouTube Live
  2. Free Online Webinars
  3. WhatsUp Group Chat
  4. Weekly/Monthly Newsletters

Kindly shares your question here and we will get back to you soon.

Submit Your Queries Here: https://forms.gle/4MXhcMobcnmG3qzY6